Movie: The Lamp of Truth

Saturday January 4, 2020 10:00 AM
 

அன்புள்ள வட கேரொலைனா தமிழ் மக்களே,

கனேடிய தமிழ் கலைஞர்களின் பெரும் பங்களிப்புடன் தமிழ்நாடு, கனடா  மற்றும் அமெரிக்க கலைஞர்களுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட ‘பொய்யா விளக்கு’  திரைப்படம் சனிக்கிழமை Jan 4, 2020  10:00 மணிக்கு Raleigh, NC  இல் திரைடப்படவுள்ளது. 

8631 Churchdown Ct
Raleigh, NC 27613


தமிழ் இன அழிப்பின் பின்னர் பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்த யுத்த பூமியில் மக்களோடு மக்களாக நின்று சேவையாற்றிய வைத்தியர்களை நாம் மறந்து விடலாகாது.  அவர்களில் ஒருவரும் தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவருமான வைத்தியர் வரதராஜா அவர்களின் கதையினை  White Conch Studios Inc ( www.whiteconchstudios.com) உலகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கும் மற்றும்  மாற்று இன மக்களுக்கும் முழுநீள  திரைப்படமாக தந்து உள்ளார்கள். எமது வரலாறுகளை நாமே சொல்லும் முதல் படி இது.

The Lamp of Truth (www.thelampoftruth.com) movie will be screening in Raleigh, NC .

8631 Churchdown Ct
Raleigh, NC 27613

By supporting historic movie like this, it will encourage others also to bring in more such products in future.

It  will be at 10:00 AM on Saturday January 04, 2020.   Regular entry ticket is $20 per person, $50 per family, and donations are welcome.

“The Lamp of Truth is a film that touched the hearts of the young generation, exposing certain aspects of the Tamil Genocide that are very rarely discussed or portrayed elsewhere. It is a film that answered many questions that youth have had towards the war in their homeland” – Quote
from group of High School and University students who watched in Ottawa last week.

For more updates, please visit  https://www.facebook.com/whiteconchstudios  

Please forward this to all of your friends.